டெல்லி: கூட்டாட்சிமுறையை வலுப்படுத்துவதற்காக உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். உள்கட்டமைப்பு வளர்ச்சியை நாடு துரிதப்படுத்துவதால் பொருளாதார நடவடிக்கை, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் கூறினார். உள்கட்டமைப்பு என்பது மற்ற அனைத்து துறைகளின் பொருாதார உற்பத்தியையும் அதிகரிக்கிறது என பேசினார். உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பிரதமரின் கதி சக்தி திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

About The Author