மதுரை: மதுரை மாநகராட்சியில் ‘பசை’யான நகரமைப்பு உள்ளிட்ட குழுக்களில் உறுப்பினராக தி.மு.க., கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், ‘கல்லா’ கட்ட முடியாத கணக்கு, கல்விக் குழுத் தலைவர் பதவிகளை கைப்பற்ற அ.தி.மு.க., கை கொடுத்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

About The Author