சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் வெற்றி பெற்றார். சென்னை மாநகராட்சி 170வது வார்டில், அ.தி.மு.க., சார்பில், அக்கட்சி முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையனின் உதவியாளர் கதிர்முருகன் போட்டியிட்டார். அவர், 7,243 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.

About The Author