மத்திய அரசின் பொது பட்ஜெட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பல்வேறு தலைவர்கள் வரவேற்றும், விமர்சித்தும் கருத்து. மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என்ற ஸ்டாலின் விமர்சனம்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

About The Author