திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தியாகேசர் ஆலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் மெத்தை, தலையனை, பேஜ்ச், பிளாஸ்டிக் சேர், தண்ணீர்கேன், பிஸ்கட், கொண்டைகடலை உள்ளிட்ட பொருட்களை மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் திரு, முத்துகார்த்திகேயன் அவர்களிடம், தியாகேசர் ஆலை பள்ளி தலைமை ஆசிரியர் திரு, அருள்அரசன் அவர்கள் வழங்கினார், உடன் ஆசிரியர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் இருந்தனர்

செய்திக்காக P.பாலு மணப்பாறை செய்தியாளர்

About The Author