பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் கொரோனா பாதிப்பு குறித்து பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்டார் அதனை தொடர்ந்து

குன்னத்தூர் ஊ. ஒ. நடு நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதனை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார் செய்தியாளர் ஊத்துக்குளி ஆர்எஸ் ரமேஷ்

About The Author