புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல், பயனாளிகளின் மொபைல் போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

About The Author