திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் ப பிஜேபி சார்பில் 75 ஆவது சுதந்திர தினம் முன்னிட்டு இரண்டாம் மண்டலம் சார்பாக இளைஞர் அணி டூ வீலர் பேரணி நடைபெற்றது மாவட்டத் தலைவர் செந்தில் ஜி மற்றும் மண்டலத் தலைவர் சுரேஷ் ஜி ராஜ்குமார் ரவி பொன்ராஜ் இளைஞரணி மண்டல தலைவர் சிவா மற்றும் மாவட்ட உள்ளாட்சி பிரிவு செயலாளர் பீடி முத்து ஊடகப்பிரிவு தலைவர் சுதாகர் செயலாளர் குமார் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் இறுதியாக பேரணி பூலுப்பட்டி பிரிவு நிறைவடைந்தது செய்திக்காக தமிழ் மலர் வீரக்குமார்