பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தருகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.