10.03.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
தமிழ்ப்பாலை
வீரத்தோடுகலந்து
ஊட்டியவள்தமிழன்னை
எல்லோரும்ஓர்தாய்
மக்கள்.மக்கள்
நலத்துக்குசாதியும்
மதமும்தேவையில்லாத
ஒன்று.வழிகாட்ட
தமிழ்த்தாய்ஒளி
கூட்டுவாள்.
காலங்கருதிமானம்
காக்கவேண்டும்.
என்றும்அறச்செயல்
வெல்லும்.ஏறு?!!
முன்னேறுதமிழா!
என்றுகட்டுரையில்
தமிழருக்குத்
தனித்தளம்அமைத்துப்/
பயணம்செய்ய
வைக்கிறார்..
⛱️
பாவேந்தரின்கொள்கைமணக்கும்
இலக்கியத்தில்
கவிதையின்உடல்
வளங்களைவிட
உள்ளவளமேநாம்
அறிந்துகொள்ள
வேண்டியஒன்றாகும்.
உளவியலேபகுத்தறிய
உதவும்பெரிய
ஆயுதமாகும்.
மதவழிப்பட்டஅதிகார
மையத்தைதகர்த்து
தரைமட்டமாக்கி
விடுதலைஎனும்
பேரலையைஎழுப்பி
விடுகிறார்.மக்கள்
நம்பிக்கைவறட்சியை
கேள்விக்குஉள்ளாக்கி
தன்னம்பிக்கை
ஒளியில்கூட்டிச்
செல்கிறார்புரட்சிப்
பாவலர்பாரதிதாசன்…
?
(பிறக்கும்போதே
பெருமையோடு
பிறந்தவன்தமிழ்ப்
பெருங்குடிதன்னில்
பிறந்தவன்ஆதலால்
இறப்பதேஇல்லை
தமிழன்புகழுடம்பை
எங்குமேவைத்தது
காண்க…மறக்குமா
வையம்தமிழன்
மனப்பாங்குவளர்த்த
அறத்தையும்
அறிவையும்
சிறப்பதென்றால்
தமிழால்சிறக்க
வேண்டும்?தீர்வதென்றால்
தமிழ்மறந்துதீர்தல்
வேண்டும்)
(தமிழன்தலைப்பில்
பாவேந்தர்பக்கம்527)

????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

About The Author