மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக ஐயா சுப.வீரபாண்டியன் அவர்களை நியமனம் செய்ததை தொடர்ந்து மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது .உடன் 149 வது வட்ட செயலாளர் வே. மதியழகன் உடனிருந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செபாஸ்டின்

About The Author