நீட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சவாலுக்கு நாங்கள் தயார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பொது இடத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க ஓபிஎஸ்ஸும், நானும் தயாராக இருக்கிறோம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்

About The Author