கொரானா இரண்டாவது அலையால் மக்கள் கஷ்டப் படாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, நிவாரண உதவியும் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. M.K மோகன் அவர்கள் அவருடைய தொகுதி நியாயவிலை கடைகளில் மக்களுக்கு சரியாக பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்று சோதனை செய்தார். தமிழ் மலர் செய்திகளுக்காக செய்தியாளர் நா.புவனேஷ்குமார்

About The Author