ராஜ்யசபாவில் மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது: நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக 203 கிகா வாட் மின்சார தேவை, நம் நாட்டில் இருந்தது. தற்போது உள்ள மின் உற்பத்தி திறனின்படி, 395.6 கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் நம்மிடம் உள்ளது. எனவே, நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை

About The Author