மத்திய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, விவசாயிகள் கூட்டமைப்பினர் 21ல் தேசிய அளவில் போராட்டம் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்தம், 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’வின் தொடர் போராட்டத்தால் திரும்ப பெறப்பட்டது.அப்போது, மத்திய அரசின் சார்பில் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழு அமைப்பது, விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்

About The Author