சென்னை : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் 22-வது பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. பல்கலை வேந்தரும், கவர்னருமான ரவி, முதுநிலை, இளநிலை பட்டதாரிகள் 282 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இதில், 204 பேர் நேரில் பட்டம் பெற்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

About The Author