தாம்பரம் – நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு முன்பதிவு ரயில் இயக்கம்.

இன்று மற்றும் 14ம் தேதி இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படுகிறது.

நாளை மற்றும் வரும் 17ம் தேதி மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு பகல் 1.20 மணிக்கு புறப்படுகிறது

About The Author