திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் 108 வீடு அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள மைதானத்தில் கபடி போட்டி நடைபெற்றது அனைத்து மாவட்டத்திலும் இருந்தும் கபடி குழுக்கள் கலந்து கொண்டனர் செய்திக்காக ஊத்துக்குளி தாலுக்கா தமிழ் மலர் செய்தியாளர் செல்வராஜ்

About The Author