திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்

 கொப்பாவளி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை தாசில்தார் முருகன் மடக்கிப் பிடித்துள்ளார். உரிய ஆவணமின்றி மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரி நால்குடி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

About The Author