Popular Posts

தமிழக மீனவர்களின் மனிதாபிமானம்

படகு பழுதாகி 10 நாட்களுக்கு மேலாக நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்களை காப்பாற்றிய தமிழக மீனவர்கள்

ஒருவரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர் நாகை மீனவர்கள்

தமிழக மீனவர்கள் இலங்கை பக்கம் சென்றால் கைது செய்வது அல்லது படகை மூழ்கடிப்பர்.
ஆனா தமிழக மீனவர்கள் அவர்களை காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர்.

About The Author