ஜெயலலிதா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை செய்தித் துறை வசம் எடுத்து, சிலையின் நிர்வாகப் பொறுப்பை செய்தித் துறை இயக்குநர் வசம் ஒப்படைக்கலாம் என தமிழ்நாடு அரசு முடிவெடுத்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

About The Author