செந்தில் பாலாஜி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி என வழக்கறிஞர் தகவல்.

செந்தில் பாலாஜியின் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

About The Author