கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு கடந்த நான்கு நாட்களாக வனத்துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து உடல் நலம் தேறிய பெண் யானை இன்று வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது

About The Author