மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறையிலுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணேஷின் ஜாமின் மனுவுக்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

About The Author