கோதாவரி – காவிரி நதி நீர் இணைப்பு தொடர்பாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை இது காட்டினாலும் கூட, இத்திட்டம் செயல்வடிவம் பெற இன்னும் பல தடைகளை கடக்க வேண்டும் என்பதும், அதற்கான நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்பதும் தான் யதார்த்தங்கள் ஆகும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

About The Author