கோடை காலங்களில் காலை 11 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை வெயிலின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு வெயிலை சமாளிக்க இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறுகளை அருந்துவதோடு, தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பழங்களை சாப்பிட வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

About The Author