திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சனைக்காக விசாரனைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களிடம் நடைபெறும் விசாரனையை குழந்தைகள் தவிர்ப்பதற்க்காக மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் மனமகிழ் அறை திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் திறந்து வைத்து நிகழ்ச்சியின் முடிவில் நன்றியுரை கூறினார்.

செய்தியாளர் : P.சுரேஷ்.வாணியம்பாடி

தமிழ் மலர் மின்னிதழ்

About The Author