காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் வாகன சோதனையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சோதனையின் போது அவர்களிடம் சரியான அடையாள அட்டைகளோ, முறையான ஆவணங்களோ கிடைக்காத பட்சத்தில் சந்தேகம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு நால்வரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

About The Author