காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை – 99+2=101
கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தால் காங்கிரஸ் பேரியக்கத்தை சார்ந்த பப்பு யாதவ் மற்றும் விஷால் பட்டில் ஆகியோர் தொகுதிகளில் காங்கிரஸால் போட்டியிடவில்லை.
ஆனால் காங்கிரஸ் தொண்டர்களின் பேராதரவுடன் இரண்டு பேரும் சுயேட்சையாக போட்டியிட்டு தங்கள் தொகுதிகளான பூர்னியா மற்றும் சங்கிலியில் தொகுதியில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற இரண்டு பேருக்கும் காங்கிரஸ் தலைமை வாழ்த்து தெரிவித்துள்ளது. வருகின்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இரண்டு பேரும் கலந்து கொள்கின்றனர்.