இன்று கோக்ஷ் டவுன், ஜீவன ஹள்ளியிள் உள்ள ” எட்டாவது வள்ளல் எம்ஜிஆர் ரசிகர் அமைப்பு ” புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா இன்று ஐடிசீ காலனியில் கொண்டாடபட்டது.

விழவிர்க்கு கர்நாடக அண்ணா திமுக பொது செய்லாளர் திரு. எஸ்டீ . குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.
தலைவர்களின் பாடங்களை திறந்து வைத்து தீப ஆராதனை மற்றும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது .
எம்ஜிஆர், ஜெய்லலிதாவின் திரை இசை பாடல்கள் ஒலிக்க பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடபட்டது. மதியம் 1 மணிக்கு பொது மக்களுக்கு
அறு சுவை உணவு வழங்க பட்டது. கர்நாடகவின் அண்ணா திமுக பொது செய்லாளார் ஏஸ். டி. குமார். ” எட்டாவது வள்ளல் MGR அமைப்பின் தலைவர் திரு. ராஜா, செய்லாளார் திரு. பர்காஷ், குண சேகரன் மற்றும் ரவி, சந்திரிகா, கோமதி கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்த விழாவை வெற்றி பெற செய்த ” எட்டாவது வள்ளல் MGR ரசிகர் அமைப்பு ” தலைவர் ராஜா, செய்லாளார் பர்காஷ், திருமதி, சந்திரிகா, கோமதி, வாணி, திரு. சரவணா, ரகு, செகர் , உதயா, விக்ரம், செல்வ துறை, ரமேஷ் , மற்றும் குணசேகர் .

செய்தி குணசேகர் பெங்களூர்.

About The Author