உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை குறித்து ரஷியா வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் நகரை விட்டு வெளியேற இந்திய மாணவர்களுக்கு உத்தரவு. அவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக ரஷியா தகவல். ரஷியாவின் தகவலுக்கு இந்திய வெளியுறவுத் துறை மறுப்பு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

About The Author