சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்டபெரும்பாக்கம் பகுதியில் பெண்கள் அழகு நிலையம் திறக்கப்பட்டது அதற்கு ஏபிஏ பெண்கள் அழகு நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது ஏபிஏ பெண்கள் அழகு நிலையத்தின் உரிமையாளர் நிஷா குமார் அவர்கள் பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள S16 காவல் நிலையத்தின் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி மகுடிஸ்வரி அவர்களை சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்று அழைப்பிதழ் கொடுத்தார் பிறகு காவல் ஆய்வாளர் திருமதி மகுடிஸ்வரி அவர்கள் அழைப்பிழதலை ஏற்றுக் கொண்டு அந்த விழாவில் கலந்து கொண்டு பெண்கள் அழகு நிலையத்தை திறந்து வைத்தார் பிறகு அவ்விழாவில் கலந்து கொண்ட பெண்களை அழைத்து கொரோனா பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் பிறகு அவ்விழாவில் கலந்து கொண்ட பெண்கள் காவல் ஆய்வாளரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்தார்கள்
செய்தியாளர் குமார்