அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் இருந்தபோதும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மின்னசோட்டா மாகாணத்தில் பள்ளி கூடமொன்றின் அருகே 2 மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே கிடந்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

About The Author