வருகின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய 11ஆம் தேதிதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் வருவதால் காங்கேயத்தில் உள்ள அலுவலகத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட எம்எல்ஏக்கள் குணசேகரன் மற்றும் விஜயகுமார் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக p.குருநாதன்

About The Author