Latest News

  • உரிமை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

    உரிமை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

    அயோத்தியில் மசூதிக்கு ஒதுக்கிய நிலத்தின் உரிமை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில், புதிதாக மசூதி கட்ட நிலம் ஒதுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்படி, அயோத்தி அருகே தான்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு மாநில அரசு ஒதுக்கியது. இந்நிலையில், மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கோரி டெல்லியைச் சேர்ந்த ராணி கபூர், ராம ராணி பஞ்சாபி என்ற 2 பெண்கள்…

    read more

  • கோவையில் இருந்து திருப்பூருக்கு மெட்ரோ ரயில்

    கோவையில் இருந்து திருப்பூருக்கு மெட்ரோ ரயில்

    கோவையில் இருந்து திருப்பூருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அமலாக்க வலியுறுத்தல்… திருப்பூர்: கோவையில் இருந்து, திருப்பூருக்கு ‘மெட்ரோ ரயில்’ திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில், சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய நகர்ப்புற ‘மெட்ரோ ரயில்’ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு, இப்பணிகளை விரைவு மற்றும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.‘தென்னக மான்செஸ்டர்’ ஆன கோவையில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை, வழித்தடங்களைத் தேர்வு செய்து தயாரிக்கப்பட்டது. மொத்தம் 136 கி.மீ., துாரம், அவிநாசி…

    read more

  • மிஸ்டர் செங்கை 2021

    மிஸ்டர் செங்கை 2021

    தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் புரச்சிதலைவி அம்மா அவர்களின்73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கே எம் வி உடற்பயிற்சி கூடம் இணைந்து நடத்திய மிஸ்டர் செங்கை 2021 என்ற தலைப்பில் மாபெரும் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியை காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் KMVகார்த்திக் அவரின் ஏற்பாட்டில் நடை பெற்றது. இந்த போட்டி மொத்தம் 11 பிரிவுகளாக நடைபெற்றது ஒவ்வொரு பிரிவிலும் வீரர்களுக்கு முதல் பரிசாக மிக்சி,இரண்டாம் பரிசாக டவர் ஃபேன் மூன்றாம் பரிசாக…

    read more

  • ஆலோசனை கூட்டம்!

    ஆலோசனை கூட்டம்!

    திருப்பூர் மாவட்ட தமிழ் மலர் மின்னிதழ்சர்வதேச பத்திரிக்கையாளர்கள் ஆலோசனை கூட்டம்! திருப்பூர் மாவட்ட தமிழ் மலர் மின்னிதழ் சர்வதேச பத்திரிக்கையாளர் சங்கமம் (7-02-2021) ஞாயிற்றுக்கிழமை நேரம் 10-45am அளவில் தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை செய்தி ஆசிரியர் திரு/ N. சுதாகர் அவர்கள் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை செய்தி ஆசிரியர் திரு/A. மருதமுத்து, திரு/N. தென்றல் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக.…

    read more

  • அலுவலகம் திறப்பு விழா

    அலுவலகம் திறப்பு விழா

    திருப்பூர் வடக்கு மாவட்ட தமிழ் மலர் மின்னிதழ் திருப்பூர் தலைமை செய்தி ஆசிரியர் திரு, சுதாகர், செய்தி ஆசிரியர்கள் திரு, தென்றல், திரு, மருதமுத்து அவர்கள் ஏற்பாட்டில் திருப்பூர் வாரணாசி பாளையத்தில் அலுவலக திறப்பு விழா சிறப்பு விருந்தினர் திருமதி நாகம்மாEX,MC, அதிமுக மாவட்ட செயலாளர் மகளிர் அணி அவர்கள் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட தமிழ்மலர் மின்னிதழ் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்மலர் மின்னிதழ் நிறுவனர் & ஆசிரியர்…

    read more

  • அம்மா கிளினிக் திறக்கப்பட்டது!

    அம்மா கிளினிக் திறக்கப்பட்டது!

    முதலமைச்சரின் அம்மா கிளினிக்சென்னையில் திறக்கப்பட்டது! தமிழக அரசு சார்பில் சென்னையில் பாரதி சாலை அமீர் மஹால் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகம் மற்றும் அண்ணா சாலை எல்லிஸ் ரோடு மாநகராட்சி அலுவலகம், பெரியமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் அம்மா கிளினிக் மீன்வளத்துறை அமைச்சர்டி.ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கி அம்மா கிளினிக் திறந்து வைத்தார்கள்.உடன் சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் மண்டல -5ன் அலுவலர் மற்றும் செயற்பொறியாளர் உடன் இருந்தனர். S முஹம்மது ரவூப் தலைமை…

    read more

  • சசிகலா தலைமையில் பேரணி..

    சசிகலா தலைமையில் பேரணி..

    சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்தஅனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனுஅளிக்கப்பட்டுள்ளது.சென்னை,சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனைநிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலாவிடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர்சென்னை வர உள்ளார்.சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிரஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சசிகலா வருகையைமுன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்துபோஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர்களை அதிமுகதலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துவருகிறது.இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணைபொதுச்செயலாளருமான செந்தமிழன் சார்பில்,சென்னையில் போரூர் முதல்…

    read more

  • அவசர ஆலோசனை.

    அவசர ஆலோசனை.

    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி  சசிகலா விடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர் சென்னை வர உள்ளார். இதற்கிடையே சசிகலாவுக்கு ஆதரவாக அதிருப்தி அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டிய சம்பவமும் நிகழ்ந்தது. சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர்களை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர்…

    read more

  • ரயில்வே துறையில் பயிற்சி

    ரயில்வே துறையில் பயிற்சி

    மத்திய ரயில்வே துறையில் பயிற்சிபதவிக்காக ஆட்கள் சேர்ப்பு! மத்திய ரயில்வே துறையில் 2500க்கும் மேற்பட்ட பயிற்சி பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச் 5ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrccr.comல் மார்ச் 5ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். நாளை முதல் மேற்கண்ட இணையதளத்தில் மத்திய ரயில்வே, ரயில்வே ஆட்சேர்ப்பு அப்ரண்டிஸ் பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவேற்றப்படும். தகுதியும் ஆர்வமுள்ளவர்களும்…

    read more

  • தமிழக முதல்வருக்கு வாழ்த்து..

    தமிழக முதல்வருக்கு வாழ்த்து..

    தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்பி.. தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து திமுக எம்பி கனிமொழி டுவிட் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுதிமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களில் கூறும் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று…

    read more