Latest News

  • வங்கி அதிரடி அறிவிப்பு?

    வங்கி அதிரடி அறிவிப்பு?

    ஏடிஎம் கார்டு OTPதேவையில்லைவங்கி அதிரடி அறிவிப்பு? எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தங்களின் வரவு செலவுகளை மிகப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு வங்கிக் கணக்கு பயன்படுகிறது. தங்களின் தேவைக்கு ஏற்றவாறு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவும், எடுப்பதற்கும் மக்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு வங்கி கணக்கு வைத்துள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏடிஎம் வைத்திருக்கின்றனர். தங்களின் தேவைக்கு பணம் தேவைப்படும்போது வங்கிக்கு…

    read more

  • சிலிண்டர் விலை உயர்வு..

    சிலிண்டர் விலை உயர்வு..

    சிலிண்டர் விலை உயர்வு. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது 191 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 1,654.50 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணம் செய்து வருகிறது. அதபோல, வீடு மற்றும் வணிகம் நோக்கம் கொண்ட சிலிண்டர் விலையையும் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையும்,…

    read more

  • ஆன்லைனில் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம்..

    ஆன்லைனில் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம்..

    சென்னை: ரேஷன் கார்டில் உங்கள் இருப்பிடத்தை ஆன்லைனிலேயே மாற்ற முடியும். எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். ரேஷன் கார்டு (Ration Card) பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமல்ல, பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளுக்கும், அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” (One nation one ration card) திட்டத்தின் கீழ் எங்குவேண்டுமானாலும் ரேஷன் கார்டு இருந்தால் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். ஒரே நாடு…

    read more

  • தமிழக சட்டசபை கூட்டம்

    தமிழக சட்டசபை கூட்டம்

    சென்னைஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டம்புதிய அறிவிப்புகள்? சென்னை: ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்றைய ஆளுநர் உரையில் கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் வெளியாக வாய்ப்பு உள்ளது. 2021ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்குகிறது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டத் தொடர் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலேயே,…

    read more

  • தமிழக அரசின் கவிவேந்தன் “கம்பன்” விருது..

    தமிழக அரசின் கவிவேந்தன் “கம்பன்” விருது..

    தமிழக அரசின் இவ்வாண்டின் அய்யன் திருவள்ளுவர் திருநாளில் கவிவேந்தன்”கம்பன்”விருதை வென்ற மதிப்பிற்குரிய டாக்டர் திரு. எச்.வி.ஹண்டே அவர்களுக்கு எங்களுடைய தமிழ்மலர் சார்பாக வாழ்த்தி வணங்குகிறேன்… சிரஞ்சீவி அனீஸ் தமிழ்மலர் மின்னிதழ் நிறுவனர் & ஆசிரியர்

    read more

  • கவிவேந்தன் “கம்பன்” விருது..

    கவிவேந்தன் “கம்பன்” விருது..

    தமிழக அரசின் இவ்வாண்டின் அய்யன் திருவள்ளுவர் திருநாளில் கவிவேந்தன்”கம்பன்”விருதை வென்ற மதிப்பிற்குரிய டாக்டர் திரு. எச்.வி.ஹண்டே அவர்களுக்கு இலங்கை வாழ் மக்களின் சார்பாக எமது இனிய நல்வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்… தமிழ்மலர் மின்னிதழ் எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.

    read more

  • போலியோ சொட்டு மருந்து முகாம்!

    போலியோ சொட்டு மருந்து முகாம்!

    போலியோ சொட்டு மருந்து முகாம்! சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. சுகாதாரச் செயலர் இணை ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

    read more

  • இஸ்லாம் அமைப்புக்கள் முற்றுகைப் போராட்டம்.

    இஸ்லாம் அமைப்புக்கள் முற்றுகைப் போராட்டம்.

    நேற்று இரவு கோவை மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து பேசிய இந்து அமைப்பைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவரை கைது செய்யக் கோரி பல்வேறு இஸ்லாம் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

    read more

  • ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

    ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

    ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு _ நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி. நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன காத்மண்டு, உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மனிதர்களை தாக்கி வரும் சூழலில், சமீப காலங்களாக பறவை காய்ச்சலும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.  இவற்றில் இந்தியாவில் 9 மாநிலங்களில் இந்த பாதிப்பு காணப்படுகிறது. இந்த நிலையில், நேபாளத்தில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.  இதுபற்றி அந்நாட்டு வேளாண் மற்றும் கால்நடை வளர்ச்சி…

    read more

  • தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

    பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். சென்னையில் மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டமான, வண்ணாரப் பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், மேலும் பல்வேறு திங்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அழைப்பு விடுத்த நிலையில், பிரதமர் மோடி…

    read more