Latest News

  • பா.ம.க. இருக்கும் கூட்டணியில்…

    பா.ம.க. இருக்கும் கூட்டணியில்…

    பா.ம.க. இருக்கும் கூட்டணியில் இணைய எவ்விதபிரச்சினையும் இல்லை!எல்.கே.சுதீஸ்? தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என்னென்ன என்பது குறித்து இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என்று தெரிகிறதுஇந்த நிலையில் பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என தேமுதிக சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது அக்கட்சியின் முக்கிய பிரமுகர் எல்.கே. சுதீஷ் அவர்கள் அளித்த…

    read more

  • அலுவலக திறப்பு விழா..

    அலுவலக திறப்பு விழா..

    தமிழ்மலர் மின்னிதழ் மதிப்பிற்குரிய நிறுவனர் &தலைமை ஆசிரியர் சிரஞ்சீவி அனிஸ் சார் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய இணையாசிரியர் செந்தில்நாதன் அவர்களுக்கும் மற்றும் தமிழ்மலர் மின்னிதழ் சார்ந்த அனைத்து தலைமை செய்தி ஆசிரியர்களுக்கும் திருப்பூர் மாவட்ட தமிழ் மலர் மின்னிதழ் நிர்வாகம் சார்பாக வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் வருகின்ற 7/2/2021 தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் தமிழ்மலர் மின்னிதழ் அலுவலக திறப்பு விழா நடைபெற இருப்பதால் இந்தப் பதிவை அழைப்பாக ஏற்று அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன்…

    read more

  • டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

    டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

    டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடுக்க முயன்றனர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அப்போது மத்திய டெல்லியின் மிண்டோ சாலையில் ஒரு டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர்…

    read more

  • குழந்தை தொழிலாளர் தடை என்கிற விளம்பரம்

    குழந்தை தொழிலாளர் தடை என்கிற விளம்பரம்

    திருப்பத்தூர் மாவட்டம் 04.02. 2021 மாலை வாணியம்பாடி (மற்றும்) ஆந்திர மாநிலம் செல்லும் வழியில் வாணியம்பாடி டவுன் காவல் துறை இன்ஸ்பெக்டர் திரு.கோவிந்தசாமி தலைமையில் தமிழ்நாடு அரசு காவல் பேருந்தில் குழந்தை தொழிலாளர் தடை என்கிற விளம்பர பேனரை கட்டி குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து தங்கள் பிள்ளைகளின் நலன்களை கருத்தில் கொண்டு நன்றாக படிக்க வையுங்கள் என்றும். தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு பெற்றோர்கள் நீங்கள் தான் முன் உதாரணமாக இருக்க வேண்டும் சிறு வயதில் பிள்ளைகளை வேலைக்கு…

    read more

  • Untitled post 5053

    அரசியல் தூது!!! அரசியல் தூது என்பது ஒரு கலை, வெளியுறவு அரசியல் என்பதை நிர்ணயிப்பதே அதுதான். தூது என்றால் அண்டை நாட்டுக்கு சென்று விருந்து உண்டுவிட்டு படம் எடுத்து வருவது அல்ல. அங்கு தன் சொந்த நாட்டு நலனை பாதுகாத்து எதிரிக்கு அவர்கள் பலவீனம் மற்றும் எதிரி நாடுகளின் நிலைப்பாடு இன்னும் பலவற்றை சொல்லி அவர்களை ஒருமாதிரி சிந்திக்க வைத்து வழிக்கு கொண்டுவருவது அல்லது நாடகமாடி அவர்கள் வலுவினை குலைத்துவிடுவது குழப்பிவிடுவது என்பது ஒரு கலை. இதற்கு…

    read more

  • சமத்துவ மக்கள் கட்சி 3-வது அணி அமைய வாய்ப்பு

    சமத்துவ மக்கள் கட்சி 3-வது அணி அமைய வாய்ப்பு

    சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தலைமையில் 3வது அணி அமையவும் வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, சரத்குமார் பேசியதாவது :- வேல் என்பது…

    read more

  • முத்திரைத்தாள் விற்பனையாளர்

    முத்திரைத்தாள் விற்பனையாளர்

    தமிழகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி குறித்த அறிவிப்பு! தமிழகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளிவரும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளதுதமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக பகுதியில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்ட வாரியாக முத்திரைத்தாள் விற்பனையாளர் காலி பணியிடங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இந்த பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை…

    read more

  • கேபி முனுசாமி கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது!

    கேபி முனுசாமி கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது!

    கேபி முனுசாமி கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது! டிடிவி தினகரன்? டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்டால் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என கேபி முனுசாமி கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் பேட்டியளித்த அதிமுகவின் பிரமுகர் கேபி முனுசாமி, டிடிவி தினகரன் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அதிமுகவின் தொண்டராக சேர்த்துக்கொள்ள கடிதம் கொடுத்தால் அது பரிசீலிக்கப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று…

    read more

  • மீன்வளத் துறை எச்சரிக்கை

    மீன்வளத் துறை எச்சரிக்கை

    ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்? சூறைக்காற்று வீசுவதால் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கடல் பகுதி ஏராளமான மீனவர்கள் சென்று மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் சூறாவளி காற்று மற்றும் அதிக மழை காலங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும். அந்த சமயங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள். இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை…

    read more

  • விவசாயிகள் போராட்டத்திற்கு ஜார்க்கண்ட் வேளாண் மந்திரி ஆதரவு

    விவசாயிகள் போராட்டத்திற்கு ஜார்க்கண்ட் வேளாண் மந்திரி ஆதரவு

    டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஜார்க்கண்ட் வேளாண் மந்திரி ஆதரவு 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந்…

    read more