Latest News
-
பிரதமருக்கு முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து மரியாதை
பிரதமருக்கு முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து மரியாதை
-
தமிழகத்தில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம்
தமிழகம் முழுவதும் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம்.
-
தமிழகத்தில் புயல் பாதிப்பு 286 கோடி நிதி உதவி
தமிழகத்தில் புயல் பாதிப்பு 286 கோடி நிதி உதவி. நிவி மற்றும் புரேவி புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 286 கோடி நிதி உதவி அளித்துள்ளது
-
1100 சேவை எண் தொடக்கம்
பொது மக்களின் குறைகளை தெரிவிக்கும் பொருட்டு முதலமைச்சர் 1100 என்ற எண் சேவையை இன்று தொடங்கி வைத்தார்
-
பயிர் கடன் ரத்து ரசீது முதல்வர் வழங்கினார்.
பயிர் கடன் ரத்து ரசீது முதல்வர் வழங்கினார்.
-
பிரதமர் மோடி ஞாயிற்றுகிழமை சென்னை வருகை
பிரதமர் மோடி ஞாயிற்று கிழமை டெல்லியிலிருந்து சென்னை வருகை.
-
உள்நாட்டு விமான கட்டணம் 30 % அதிகரிப்பு
உள்நாட்டு விமான கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு
-
தமிழகத்தில் நாளை அமைச்சரவை கூட்டம்.
தமிழகத்தில் நாளை அமைச்சரவை கூட்டம் முதலமமைச்சர் எடப்பாடி தலைமையில் நடைபெறும்.
-
சபரி மலை கோவில் இன்று திறப்பு.
சபரி மலை கோவில் இன்று திறப்பு.
-
28ம் தேதி விவசாயிகள் நாடு தழுவிய 4 மணி நேர ரயில் மறியல் போராட்டம்
28ம் தேதி விவசாயிகள் நாடு தழுவிய 4 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.










