About us

  • கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி

    தற்போது 2-வது அலையை தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவிலும், ஐரோப்பிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமுயற்சி மேற்கொண்டு வருகிறது, சிங்கப்பூரில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.  மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் முதல் ஆசிய நாடு சிங்கப்பூர்.

    read more

  • சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்

    சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இன்று இரவு 10 மணியுடன் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் இன்று இரவு 10 மணியுடன் மூடப்படும் என்றும், சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பைக் ரேஸ் மற்றும் விபத்துக்களை தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள மேம்பாலங்கள் இன்று இரவு மூடப்படும் என்றும், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதிகளில்…

    read more

  • பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடியாக சிறப்பு தேர்வு

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடியாக சிறப்பு தேர்வு

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளது. முதல்வர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை வெளியிடப்படும்.  நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அரசு பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதற்காகவே பெற்றோர்கள் விரும்பி அரசு பள்ளியில் சேர்க்கின்றனர். இதை ஊக்கப்படுத்த தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை…

    read more

  • பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு

    பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு

    சமீபத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டுடனான விமான போக்குவரத்து தடை, ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…

    read more

  • போராட்ட களத்தில் பிறந்தநாள்

    போராட்ட களத்தில் பிறந்தநாள்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் நேற்று 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் 4 கோரிக்கைகளில் 2-ல் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அந்திரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, 7-ம் சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி…

    read more

  • சப்போட்டா பழத்தின் மருத்துவ குணம்!

    சப்போட்டா பழத்தின் மருத்துவ குணம்!

    சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது., எலும்புகள் வலுவடையும்.இரவில் உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம். பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க் ஷேக், என்று விதவிதமாய் இதைத் தயாரித்துச் சாப்பிடலாம். சப்போட்டா பழக்கூழுடன், காய்ச்சின பால்சேர்த்து கீர் மாதிரி செய்து பருகலாம். அவரவர் கற்பனைக்கும் ரசனைக்கும் ஏற்றாற் போல் செய்து கொள்ளலாம். அல்லது வழக்கம் போல ‘அப்படியே…

    read more

  • கரிநாள் கணக்கிடும் முறை.

    கரிநாள் கணக்கிடும் முறை.

    கரிநாள் கணக்கிடும் முறையும்…! செய்யக்கூடாத செயல்களும்.. .! ? சந்திரனை வைத்து சந்திராஷ்டமம் எப்படி கணிக்கப்படுகிறதோ அதே போல சூரியனை அடிப்படையாக வைத்து கரிநாள் கணிக்கப்படுகிறது. ? சந்திராஷ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்வதில்லை, முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை. அதே போல் கரிநாளில் சுபகாரியங்கள் செய்வதில்லை. ? மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுள் பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூரட்டாதி போன்ற சில நட்சத்திரங்களும், 15 திதிகளுக்குள் அஷ்டமி, நவமி போன்ற சில திதிகளும், 7 கிழமைகளுக்குள் செவ்வாய், சனி…

    read more

  • சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று வெளியீடு!

    சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று வெளியீடு!

    சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி இன்று வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெற முடியாமல் ஆன்லைனில் வகுப்பில் பாடம் கற்று வருகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனினும் இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது குறித்து ட்விட்டரில்…

    read more

  • பிரபுவின் 64 ஆம் ஆண்டு பிறந்த தினம்.

    பிரபுவின் 64 ஆம் ஆண்டு பிறந்த தினம்.

    இளைய திலகம் பிரபுவின் 64 ஆம் ஆண்டு பிறந்த தினம்( 31.12.2020) இன்று இளையதிலகம் பிரபுவின் 64 வது பிறந்த தினம் .நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரை வாரிசு பிரபு.1982 இல் இயக்குனர் சி.வி.ராஜேந்திரனின் இயக்கத்தில் வெளியான “சங்கிலி”திரைப்படத்தில் தனது தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து “ராஜாளி”என்ற பாத்திரத்தில் நடித்து தமிழ்த்திரையில் அறிமுகமானார்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஆங்கிலம் உட்பட சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் பிரபு.இவரின் சிறந்த நடிப்பில் வெளியான “சின்னத்தம்பி”அமோக வெற்றி கண்ட படம்.இப்படத்தில்…

    read more

  • நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை

    நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை

    தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும்; நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தி செந்தில்நாதன் இணையாசிரியர்

    read more