About us
-
பாஸ்டேக் கட்டாயம்
மத்திய அரிசின் புதிய அறிவிப்பின் கீழ் டிசம்பர் 1, 2017க்கு முன் விற்பனை செய்யப்பட்ட அனைத்து M மற்றும் N ரக வாகனங்களுக்கு, குறைந்தபட்சம் 4 சக்கரம் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் CMVR 1989 சட்டத்தின் கீழ் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. M ரக வாகனங்கள் என்றால் பயணிகளுக்குப் போக்குவரத்து சேவை அளிக்கும் 4 சக்கரங்கள் கொண்ட மோட்டார் வாகனங்கள், N ரக வாகனங்கள் என்றால் சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்களாகும். மத்திய அரசின் இந்த புதிய…
-
ஹெச்1பி விசா மீது தடை.
அமெரிக்காவிற்கு வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளார். டொனால்டு டிரம்ப் அரசு ஏற்கனவே விதிக்கப்பட்டு உள்ள பல்வேறு தடையின் காரணமாக இந்தியாவில் பல லட்சம் பேர் அமெரிக்கச் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், மீண்டும் டிரம்ப் அரசு 3 மாதம் அதாவது மார்ச் மாதம் வரையில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீது தடை விதித்துள்ளது.
-
ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பில்லை
ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பில்லைகிறிஸ் கெயில்அறிவிப்பு! புதுடெல்லி: இன்னும் குறைந்தது 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார் 41 வயதான வெஸ்ட் இண்டீஸ் புயல் கிறிஸ் கெய்ல். அவரின் கூற்றுப்படி, இந்த 2021ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கவுள்ள டி-20 உலகக்கோப்பை மற்றும் 2022ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பையில் விளையாடுவார் என்பது தெளிவாகியுள்ளது. அவர் கூறியுள்ளதாவது, ‘இப்போதைக்கு ஓய்வுத் திட்டம் எதையும் நான் வைத்திருக்கவில்லை. என்னுடைய சர்வதேச கேரியருக்கு இன்னும் 5 ஆண்டுகள் மிச்சமிருப்பதாய் நான்…
-
திரைப் பிரபலங்கள் வெளியிட்டுள்ள ” சா “படத்தின் முதல் பார்வை!
சென்னை: சாதீயக் கொடுமைகளின் கோரமுகமாய் விளங்கும் ‘ஆணவக் கொலை’யை, மையக் கருவாய்க் கொண்டு ‘சா’ எனும் ஒற்றை எழுத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஒன்று தயாராகி வருகிறது. Wafi Group Middle East நிறுவனத்தின் சார்பில் கேராளாவை சேர்ந்த சஞ்ஜீவ் மாதவன் தயாரித்துள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.இ.சபரி. இவர், இயக்குநர் பேரரசு, நடன இயக்குனர் அஜய் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் ஆஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து இசையமைப்பாளர் அருண்குமாரசுவாமி.…
-
கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகை!
இன்று சென்னையில் 11 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகை! கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் இன்று (ஜன.2) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் 11 இடங்களில் இந்த ஒத்திகை நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதை போடப்பட்ட லாக்டவுன் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் அதேநேரம், தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் வேகமாக முயற்சி நடக்கிறது. தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு…
-
நாட்டு மக்களுக்கு கிம் கடிதம்!
வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜான் உங் புத்தாண்டு நாளில் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில மாதங்கள் முன்னர் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகவும், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு கோமா நிலைக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து பல நாட்களாக கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நிலையில் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவ தொடங்கியது. தென் கொரிய அதிகாரிகள் சிலர் அதிபர் கிம்…
-
அரசு அதிகாரிகளின் பார்வைக்கு…
விருதுநகர் – மாவட்டம் (அருப்புக்கோட்டை – தாலுகா) பாளையம்பட்டி – கிராமத்தில் அமைந்துள்ள சர்ச் தெருவில் ஒரு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள பகுதியில் பத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள் அனைவரும் எவ்வித வருமான வாய்ப்பும் இன்றி கஸ்ட ஜீவனத்தில் தவித்து வருகின்றனர், இருக்க நல்ல இடம் கூட கிடையாது , மின் இணைப்போ, வசதியோ கிடையாது, இந்த இடத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். அதில்…
-
வெறிச்சோடி காணப்பட்ட மெரினா!
சென்னை: முதல்முறையாக மெரீனா வெறிச்… சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது சென்னை மெரினா கடற்கரையும் கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் கூடி சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது தான் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஜாலியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து வரும் நிலையில் இந்த வருடம் புத்தாண்டு தினத்தில் மெரீனாவே வெறிச்சோடி இருந்தது.…
-
உங்கள் கையில்,ஊர் வரவுசெலவு கணக்கு!
உங்கள் ஊராட்சியில் தற்போது எவ்வளவு பணம் இருக்கிறது? மாதாமாதம் என்னென்ன செலவுகள் செய்கின்றனர்? என்று தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் ஊரின் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை எப்படி அறிந்து கொள்வது என்பதற்கான வழிமுறை.படி 1: https://www.egramswaraj.gov.in/financialProgressReport.do என்கிற இணைப்பை சொடுக்கவும்.படி 2: பக்கம் திறந்தவுடன், ACCOUNTING ENTITY WISE REPORT என்பதை தேர்வு செய்யவும்.படி 3: Cash Book Report என்பதனை தேர்வு செய்யவும்.படி 4: Month- Wise என்பதனை தேர்வு செய்யவும்.படி 5: கணக்கு தேவைப்படும் வருடத்தினை…










