About us
-
உலகப் பாவை, தொடர்கட்டுரை – 1.
பகுதி -1 புதிய ‘பாவை’ திருப்பாவை, திருவெம்பாவை, தமிழ்ப்பாவை எனப் பெருகி வரும் பாவை இலக்கிய வகையில் இதுவும் ஒரு பாவை! ஆனால்,இது புதுப்பாவைபொதுப் பாவைஒருமைப்பாட்டுப் பாவை இவ்வகையில் முதற் பாவை! உலக ஒருமைப்பாடு, உலக அமைதி என்னும் ஆழ்மன வேட்கைகளைப் பாக்களாக்கி உங்கள் முன் படைக்கிறேன். படித்து மகிழுங்கள் என்பதற்காக அல்ல;பாடி மகிழுங்கள் என்பதற்காக அல்ல;புதுப்பாதை க்கு வாருங்கள் என உங்களை அழைப்பதற்காகவே. இது உங்களுக்கு அழைப்பு. -கு. மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம் ( 1980-களில்…
-
கொரோனா தடுப்பூசி ஒத்திகை
தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சபரிமலை யாத்திரை..
கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக ஒரு மண்டல காலம் விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். மண்டல பூஜை காலத்திலும் தை முதல்நாள் மகர விளக்கு தரிசனம் வரையிலும் பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அலைமோதுவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி.
-
2021 புத்தாண்டு
-
2021 புத்தாண்டு பிறந்தது.
-
2021 புத்தாண்டு பிறந்தது.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது..
-
பசும்பொன் தேசிய கழகம் மாநில பாசறை..
திருப்பூர் மாவட்டம் பசும்பொன் தேசிய கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது சில நாட்களாகவே முகநூல் பகுதியில் தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று கூறிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் புகழை களங்கப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சி பசும்பொன் தேசிய கழகம் மாநில பாசறை தலைவர் முருகன் தேவர் தலைமையில் நடைபெற்றது இதில்…
-
எஸ்.டி.துரைராஜ் அவர்களின் 110 வது ஜனன தினம்.
இன்று பழம்பெரும் மறைந்த நடிகர் எஸ்.டி.துரைராஜ் அவர்களின் 110 வது ஜனன தினம்.1910.12.31 தஞ்சாவூரில் பிறந்தவர் எஸ்.டி.துரைராஜ். “சகுந்தலை”படத்தில் இவரும் என்.எஸ்.கிருஷ்ணனும் இணைந்து “நீலக்கடல் தானே போவோமே மீன் பிடிப்போமே”என்ற பாடல் காட்சிகளில்செய்த நகைச்சுவை இன்று வரை பேசப்படும்உண்மையாகும்.சிறந்த நடிகரான துரைராஜ் பல படங்களில் பிரதான பாத்திரங்களில்நடித்தவர்.ரம்யையின் காதல்,பிரகலாதா,மதனகாமராஜன்,ஆயிரம் தலை வாங்கியஅபூர்வ சிந்தாமணி,ஜெனோவா,ஏழை படும் பாடு,கள்வனின் காதலி,பானை பிடித்தவள் பாக்கியசாலி,படிக்காத மேதை,கப்பலோட்டிய தமிழன்,நிச்சயதாம்பூலம் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் திரு.எஸ்.டி.துரைராஜ்.1986.06.02 அன்று உடல்…
-
36-வது தலைவராக பொறுப்பு..
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி 30.12.2020 புதன் மாலை 6.05மணிக்கு இசுலாமியாக் கல்லூரி, கருத்தரங்கக் கூடத்தில் 36ஆம் ஆண்டு ஜேசிஐ தலைவர் பொறுப்பு மகுடம் சூட்டும் விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. சிவன் அருள் IAS அவர்கள் கலந்துக் கொண்டு வாணியம்பாடி ஜேசிஐ பாலாறு ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் களையும் அவர்தம் சமுதாயச் செயல்பாடுகளையும் வெகுவாகப் பாராட்டினார்.36ஆவது தலைவராக பொறுப்பு ஏற்றிருக்கும் ஜேசிஐ சு. தணிகைவேல் அவர்கள் பதவி ஏற்கும் முன்னரே கொரோனா…
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிமுகம் செய்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி 2021ல் நடைபெற உள்ளது. இதில் 9 அணிகளிடையே பலப்பரீட்சை நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு தொடரிலும் 120 புள்ளிகள் பெறும் வகையில் அட்டவணை அறிவிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சில போட்டிகளை ரத்து செய்ய வேண்டி வந்ததால்…










