About us

  • ஹூவாய் நோவா 8 மற்றும் நோவா 8 ப்ரோ

    ஹூவாய் நோவா 8 மற்றும் நோவா 8 ப்ரோ

    ஹூவாய் நிறுவனம் சீனாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அது ஹூவாய் நோவா 8 மற்றும் ஹூவாய் நோவா 8 ப்ரோ ஆகும். ஹூவாய் நோவா 8 மற்றும் நோவா 8 ப்ரோ மாடல்கள் கருப்பு, பர்பிள் மற்றும் பச்சை வண்ண விருப்பங்களில் வருகிறது. சீனாவில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. ஹூவாய் நோவா 8 அம்சங்கள்ஹூவாய்…

    read more

  • கொய்யா பழத்தின் மருத்துவ பயன்!

    கொய்யா பழத்தின் மருத்துவ பயன்!

    கொய்யாப்பழம் நார்ச்சத்துக்கு ஆதாரமாக விளங்கும் பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நார்ச்சத்தின் அளவில் 12 சதவீதத்தை ஒரு கொய்யாப்பழம் பூர்த்தி செய்கிறது.கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்புரை ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.கொய்யாப் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது.கொய்யாப் பழம்…

    read more

  • 2021-ஆம் ஆண்டு 4 கிரகணங்கள்!

    2021-ஆம் ஆண்டு 4 கிரகணங்கள்!

    புதுடில்லி: 2021ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழ இருப்பதாக மத்தியப் பிரதேச வானிலை ஆய்வாளரான ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜையினியில் உள்ள வானிலை ஆய்வாளரான ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது: 2021ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அதில், ஒரு பூரண சூரிய கிரகணமும், ஒரு பூரண சந்திர கிரகணமும் வரும். மே 26ம் தேதி பூரண சந்திர கிரகணம் நிகழும். இது மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை மற்றும் சில வடகிழக்கு…

    read more

  • கெற்பவோட்ட நாட்கள் என்றால் என்ன?

    கெற்பவோட்ட நாட்கள் என்றால் என்ன?

    குறிப்பிட்ட சில நாள்களில் மேகங்கள் கடலுக்குள் சென்று நீரை குடித்து விட்டு விண்ணில் செல்லும் நாள்களே கெற்பவோட்ட நாள்கள். மார்கழி மாதம்14 ம் தேதி தொடங்கி இது நடக்கும். ஒரு வருடத்தில்13-1/4 நாள்கள் இது நடக்கும். இந்த நாள்களில் மேகங்கள் சாரை சாரை ஆக சென்று கொண்டு இருக்கும். இன்று மார்கழி 14ம் தேதிதொடங்கி மார்கழி 27ம் தேதி வரை (13-1/4 நாட்கள்)இது நடைபெறும். Astro Selvaraj TrichyCell: 9842457912 தகவல் வே. இராஜவர்மன் டில்லி

    read more

  • பெருநகர சென்னை மாநகராட்சி பாலவாக்கம் AE அவர்களின் சிறப்பான பணிகள்..

    பெருநகர சென்னை மாநகராட்சி பாலவாக்கம் AE அவர்களின் சிறப்பான பணிகள்..

    சென்னை :பாலவாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, வேம்புலி அம்மன் கோயில் தெரு முழுவதும் சாக்கடை நீர் நிரம்பி வழிந்து நின்றதால் நேற்று பொது மக்கள் வெளியே செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டார்கள். இதனை நேற்று தமிழ்மலர் மீடியா பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் : 14, வட்டம் : 185 பாலவாக்கம் சம்பந்தப்பட்ட அதிகாரி திரு, ராஜேஷ் AE அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்துதிரு, ராஜேஷ் AE சம்பந்தப்பட்ட இடத்தை நேற்று…

    read more

  • உங்கள் உடலுக்கு என்ன பிரச்சனை?

    உங்கள் உடலுக்கு என்ன பிரச்சனை?

    உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:- கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது…

    read more

  • மீண்டும் பூலோகம் பட இயக்குனரிடம் இணையும் ஜெயம்ரவி!

    மீண்டும் பூலோகம் பட இயக்குனரிடம் இணையும் ஜெயம்ரவி!

    நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை ‘பூலோகம்’ பட இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவிக்கு ரசிகர்கள் ஏராளம் . ரீமேக் படங்கள் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வருகிறார் ‌. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம்…

    read more

  • சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்!

    சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்!

    ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரம் மிகவும் சிறப்பானதாகும். விளக்கம் 1 ச … செல்வம் ர … கல்வி வ … முக்தி ண … பகை வெல்லல் ப … கால ஜெயம் வ … ஆரோக்கியம் விளக்கம் 2 சரவணபவன் … நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் விளக்கம் 3 ச … மங்களம் ர … ஒளி கொடை வ … சாத்துவிகம் ண … போர் பவன் … உதித்தவன் விளக்கம்…

    read more

  • ஃப்ரெஞ்சு ஆட்டோமொபைல் Citroën நிறுவனம்!

    ஃப்ரெஞ்சு ஆட்டோமொபைல் Citroën நிறுவனம்!

    நூற்றாண்டை கடந்த பாரம்பரிய ஃப்ரெஞ்சு ஆட்டோமொபைல்நிறுவனமான Citroën அடுத்த ஆண்டில் இந்தியாவில் தொடங்கவுள்ளது. 2021ம் ஆண்டில் Citroën நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க இருக்கிறது. அதன் மிட் சைஸ் எஸ்யூவி ரகமாக C5 Aircross மாடலை முதல் மாடலாக அந்நிறுவனம் களமிறக்க உள்ளது. அடுத்த ஆண்டின் முதல் கால் பகுதியில் இந்த அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர Citroën நிறுவனம் ஆயத்தமாகி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.…

    read more

  • இந்தக் கோவிலின் வேப்ப மர இலைகள் இனிக்கும் அதிசயம்!

    இந்தக் கோவிலின் வேப்ப மர இலைகள் இனிக்கும் அதிசயம்!

    இந்தியாவில் கிருஷ்ணருக்கு பல்வேறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக வட இந்தியாவில் ஏராளமான கோவில்கள் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதில் குஜராத்தில் அமைந்துள்ள தக்கொர் கோவில் மிக முக்கியமான ஒன்று இந்த கோவிலில் கிருஷ்ணரின் அம்சமான ரஞ்சோட் எனும் தெய்வம் மூலவராக அமைக்கப்பட்டு உள்ளார். அவர் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். கையில் சங்கு, சக்கரம், தாமரை ஆகியவற்றை ஏந்தி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இந்த கோவிலில் இருக்கக்கூடிய மூலவர் சிலை துவாரகாதீஷ் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டது என்பது…

    read more