About us
-
டிடிவி தினகரன் பேட்டி
இபிஎஸ் அதிமுகவில் இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை: டிடிவி தினகரன் பேட்டி
-
சதுரகிரி கோயிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி
-
திருத்தணி நகராட்சி அறிவிப்பு
ஆடிக்கிருத்திகையை ஒட்டி சாலையோர கடைகளுக்கு வரி இல்லை: திருத்தணி நகராட்சி அறிவிப்பு
-
புதிய வருமான வரி விகிதம் அறிவிப்பு
புதிய வருமான வரி விகிதம் அறிவிப்பு தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான நிலையான வரி கழிவு ₹50,000 இருந்து ₹75,000 ஆக உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிய வருமான வரி முறையில் ₹3 லட்சம் வரையில் வரி இல்லை, ₹3 லட்சத்தில் இருந்து ₹7 லட்சம் 5% வரி, ₹7 லட்சத்தில் இருந்து ₹10 லட்சம் வரை 10%, ₹10 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை 15%, ₹12 லட்சம் முதல் 15 லட்சம்…
-
திமுக திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு, திமுகவினர் பெருமிதம்
திமுக திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு, திமுகவினர் பெருமிதம் பணிபுரியும் மகளிரை ஊக்குவிக்க நாடு முழுவதும் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். திமுக அரசின் ‘தோழி’ திட்டத்தை பின்பற்றும் வகையில், இத்திட்டம் இருப்பதாகவும், திமுகவின் திராவிட மாடல் திட்டத்தை பாஜகவின் தேசிய மாடல் ஏற்பதை வரவேற்பதாகவும் திமுகவினர் பெருமிதம்.
-
ரவுடி சீசிங் ராஜாவை நெருங்கிய தனிப்படை
ரவுடி சீசிங் ராஜாவை நெருங்கிய தனிப்படை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவை நெருங்கிய தனிப்படை சீசிங் ராஜா, ஆந்திராவில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து தனிப்படை அங்கு விரைந்துள்ளது ஆந்திராவில் இரண்டாவது மனைவி வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை விரைவு
-
தமிழகத்திற்கு திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றம்: இபிஎஸ்
தமிழகத்திற்கு திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றம்: இபிஎஸ் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 2019 முதல் 2024 வரை திமுக எம்.பி.க்கள் தமிழகத்துக்கு திட்டங்களைப் பெற்றுத்தர எந்தவித நடவடிக்கையையும் நாடாளுமன்றத்தில் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
-
வைகோ கண்டனம்
பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய நிலையில், தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கை புறக்கணிப்பு: வைகோ கண்டனம் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய நிலையில், தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, பத்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நிதி ஆயோக் மூலம் பெற்ற ஆலோசனைகள் எவையும் நாட்டின் சாதாரண…
-
மகிழ்ச்சியும் கவலையும் நிறைந்த பட்ஜெட்: பாமக நிறுவனர் ராமதாஸ்
மகிழ்ச்சியும் கவலையும் நிறைந்த பட்ஜெட்: பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாட்டிற்காக சிறப்புத்திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி…
-
தான் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் பெருமிதம்
தான் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் பெருமிதம் நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி இருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய கட்சிகளாக விளங்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு…










