Popular Posts

கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்தில் 11 லட்சம் ஏக்கர் சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து நீர் திறப்பால் தஞ்சை, திருவாரூர், நாகை விவசாயிகள் பயன் பெறுவார்கள். கல்லணையில் இருந்து வினாடிக்கு 3,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தனர்.

About The Author