Popular Posts

இன்று மின்தடை செய்யும் இடங்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தாம்பரம் பகுதி: ராஜகீழ்பாக்கம் ஐய்யப்பா நகர், மனவாளன் நகர், ஸ்ரீராம் நகர், செந்தில் அவென்யூ, செம்பாக்கம் ஏரிகரை, வேனுக்கோபால்சாமி நகர் பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, ஆர்.ஜி நகர், அழகிரி தெரு, கோவலன் நகர், கடப்பேரி துர்கா நகர், டி.என்.எச்.பி காலனி, சங்கம் ரோடு, பாடசாலை தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ரங்கசாமி 1வது மற்றும் 2வது தெரு, திருநீர்மலை மெயின் ரோடு.
பல்லாவரம் சர்ச் ரோடு, பஜார் ரோடு, மீனாட்சி நகர், நேரு நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும். அலமாதி பகுதி: கன்னியம்மன் நகர், வேல்டெக் காலேஜ், வேல்டெக் ஐங்ஷன், வெள்ளனுhர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

News:S.MD. ரவூப்

About The Author