Month: January 2021

  • பணம் கேட்டால் மறுத்துவிடவும்..

    பணம் கேட்டால் மறுத்துவிடவும்..

    ஆன்லைன் மூலம் நண்பர்களாக அறிமுகமான நபர்கள் யாரேனும் தொடர்பு கொண்டு தன்னிடம் வெளிநாட்டு கரன்சி மட்டுமே இருப்பதால் இந்தியா வந்த தனக்கு அவசர செலவிற்கு பணம் தேவைபடுவதாகவும் கடன் உதவி செய்யுமாறு கூறி பணம் கேட்டால் மறுத்துவிடவும். S. செந்தில்நாதன்இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

    read more

  • Untitled post 2724

    லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை!தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர். S. செந்தில்நாதன்இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

    read more

  • சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு.

    சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு.

    2 ஆவது நாளாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.இந்த நிலையில் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்று காலை 10 மணி அளவில் திடீரென மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர்…

    read more

  • 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: நாராயணசாமி தகவல். புதுச்சேரி, முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா பாதிப்பினை தொடர்ந்து அவசரகால பயன்பாட்டிற்கு 2 மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட மருந்துகள் தயாராக உள்ளன. புதுவையில் தடுப்பூசி போடுவது தொடர்பான ஒத்திகை வெற்றிகரமாக நடந்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

    read more

  • 3 மணி நேரத்திற்குகனமழைக்கு வாய்ப்பு..

    3 மணி நேரத்திற்குகனமழைக்கு வாய்ப்பு..

    சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில்அடுத்த 3 மணி நேரத்திற்குகனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்புரம், நாகை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, வேலூர், ராணிபேட்டை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைபெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே சென்னை மற்றும் செங்கல்பட்டு…

    read more

  • சிறைப்பிடித்த விவசாயிகள்..!

    சிறைப்பிடித்த விவசாயிகள்..!

    ஒவ்வொரு மூட்டையிலும் கூடுதலாக 20 கிலோ மக்காச்சோளம்.! ஏமாற்றிய நபரை சிறைப்பிடித்த விவசாயிகள்..!! திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியில் மக்காச்சோளம் உற்பத்தி அதிகம் என்பதால், கோழிப்பண்ணைக்கு தேவையான மக்காசோளங்களைப் பெரும்பாலான வியாபாரிகள் இப்பகுதியில் வந்து கொள்முதல் செய்வது வழக்கம். இந்த நிலையில் செங்காட்டுப்பட்டியைச் சோ்ந்த வியாபாரி சரவணன் என்பவர் வழக்கமாக துறையூா் விவசாயிகளிடம் வந்து மக்காச்சோளத்தைக் கொள்முதல் செய்து செய்து வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக நேற்று (02/01/2021) மக்காச்சோளத்தைக் கொள்முதல் செய்ய இரண்டு லாரிகளில் சரவணன் வந்துள்ளார்.…

    read more

  • மாபெரும் தொல்லியல் பொக்கிஷமான…

    மாபெரும் தொல்லியல் பொக்கிஷமான…

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், மொரட்டுபாளையம் ஊராட்சி, செங்கப்பள்ளி ஊராட்சி எல்லையில் சேடர்பாளையம் ( செட்டி பாளையம் பிரிவு) கிராமத்தில் உள்ள 500 ஆண்டுகளுக்கும் மேலான(திப்பு சுல்தான் காலம்’, கிருஷ்ணதேவராயர் காலம் எக்காலத்தை சார்ந்தது என்று கணிக்க முடியாத) மிகப் பழமையான ஆறுகால் சாவடி (தண்ணீர் பந்தல்)என்னும் 6 கல் தூண்களை கொண்ட , அரசுக்கு சொந்தமான, மாபெரும் தொல்லியல் பொக்கிஷமான,மிக பழமையான புராதன காலத்தை சேர்ந்தப மண்டபத்தை…..சில ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அதன் உண்மை தன்மையை…

    read more

  • சமூக விரோதிகளின் கூடாரமாக..

    சமூக விரோதிகளின் கூடாரமாக..

    திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதை பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் காவல் துறைக்கு 23 / 12/ 2020 அன்று தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் சக்திவேல் அவர்கள் சுட்டிக் காட்டியதை அடுத்து 4/1/2021 அன்று பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் பேரவை தலைவர் உபதலைவர் தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் சக்திவேல் அவர்கள் முன்னிலையில் வாட்ச்மேன் பணி நியமிக்கப்பட்ட போது எடுத்த படம் தமிழ்மலர்…

    read more

  • பூமி பூஜை..

    பூமி பூஜை..

    திருப்பூர் மாவட்டம்:பாண்டியன் நகரில் (3.1.2021) ஞாயிறு அன்று ஒருங்கினைந்த நகர்புர வளர்ச்சி(2020/21)வார்டு எண்:19 திரு நகர் தெற்க்கு மற்றும் திருவள்ளுவர் வீதி பகுதியில் .Kn. விஜயகுமார் (MLA) அவர்கள் 17.10 இலட்சம் மதிப்பிலான தார் சாலை மறு சீரமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். திருப்பூர் செய்திக்காக. தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் சங்கர்

    read more

  • வானிலை ஆய்வு மையம் தகவல்!

    வானிலை ஆய்வு மையம் தகவல்!

    சென்னைஅடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாகத் தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர் அதிகம் இருக்குமே தவிர மழை மிகவும் குறைவாகவே காணப்படும். ஆனால் இந்த வருடம் இந்த காலத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் ஓரிரு…

    read more