Month: January 2021

  • சனி இரண்டாம் சுற்று

    சனி இரண்டாம் சுற்று

    சனி தனது இரண்டாம் சுற்றை 30 வயதில் ஆரம்பிக்கும் போது ஒருவரின் உடலும் மனமும் வேலை செய்ய தயாராக இருக்கும்.எனவே தொழில் ரீதியாக ஒருவரால் சாதிக்க முடியும் காலம் இது. முதல் சுற்றிலும் மூன்றாம் சுற்றிலும் உடல், மனம் இவற்றில் ஒன்று முற்றிலும் ஒத்துழைக்க இயலாத நிலையில் இருப்பதால் இரண்டாம் சுற்று மட்டுமே பொங்கு சனி. பொங்கு சனியின் பலன் முழுதும் கிடைக்கசனி ஜாதகத்தில் நல்ல நிலைகளில், குரு அல்லது சுக்கிரன் சேர்க்கை அல்லது பார்வையில்இருக்க வேண்டும்.ராகு…

    read more

  • எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

    எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

    பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..! அருகம்புல் பொடிஅதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பொடிபற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது கடுக்காய் பொடிகுடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடிஅதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கரா பொடிதாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பொடிசர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பொடிசர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. வல்லாரை பொடிநினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.…

    read more

  • திருவள்ளுவரின் மடைமாற்றுச் சிந்தனைகள் – 3

    திருவள்ளுவரின் மடைமாற்றுச் சிந்தனைகள் – 3

    அமிழ்தம் என்பது ஆரியரின் அதீத கற்பனையில் உருவானநம்ப முடியாத கருத்தாக்கம்; கதை, நம்பிக்கை. திருவள்ளுவர் காலத்தில் அந்தநம்பிக்கை பரவலாக இருந்துள்ளது. அந்த விண்ணுலகக் கற்பனையில் இருந்துமக்களை மடைமாற்றம் செய்யஎண்ணிய திருவள்ளுவர்,அதைவிட இனியன மண்ணுலகில் உள்ளன எனமழை ( குறள். 11), பெற்ற பிள்ளைகள் சிறு கை அளாவிய கூழ் ( குறள். 64 ) ; கற்புடைய மனைவியின் தோள் தழுவல்( குறள். 1106) ஆகியவற்றை இனங்காட்டியுள்ளார். பேராசிரியர் முனைவர் கு.மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம்

    read more

  • இன்று டிராக்டர் பேரணி; எல்லை பகுதிகளில் போலீஸ் குவிப்பு.

    இன்று டிராக்டர் பேரணி; எல்லை பகுதிகளில் போலீஸ் குவிப்பு.

    டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், சிங்கு உள்ளிட்ட எல்லை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 43-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு…

    read more

  • சகாயம் ஐ.ஏ.எஸ் வேதனை

    சகாயம் ஐ.ஏ.எஸ் வேதனை

    நான் அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளில் விருப்ப ஓய்வு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது ஒரு கோரிக்கையை தமிழக அரசிடம் வைத்தேன். ஜனவரி 31-ம் தேதி காந்தி மறைந்த தினத்தில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். இந்த கோரிக்கையை கூட தமிழக அரசு நிராகரித்துள்ளது.  அதற்கு முன்னதாகவே விடுவித்துள்ளது“ . நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்து பேசவில்லை என்றும் அதனால் “நான்…

    read more

  • டொனால்டி டிரம்ப் தேர்தல் தோல்வி

    டொனால்டி டிரம்ப் தேர்தல் தோல்வி

    அமெரிக்க அதிபரான டொனால்டி டிரம்ப் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவ்வப்போது பேசிவரும் டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வருகிறார். டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்படும் அவரது ஆதரவாளர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வந்தனர்.

    read more

  • “சரோஜாதேவி “யின் பிறந்த தினம்..

    “சரோஜாதேவி “யின் பிறந்த தினம்..

    இன்று கன்னடத்துப் பைங்கிளி “சரோஜாதேவி “யின் பிறந்த தினம்.மக்கள் திலகம் எம்ஜியார்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன்,கன்னட நடிகர் ராஜ்குமார், தெலுங்கு நடிகர்கள் என்.டி.ராமராவ்,நாகேஷ்வரராவ்,போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் சரோஜாதேவி. மக்கள் திலகத்தின் பல படங்களில் ஆஸ்தான கதாநாயகியாகவும் நடித்தவர்.பல தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமை இவருக்குண்டு. “எங்க வீட்டுப் பிள்ளை “வெற்றி விழாவின் போது எம்ஜியாருடன் இலங்கை வந்துள்ளார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் “புகழாஞ்சலி”நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் இலங்கை வந்தார். இந்திய திரைவானில்…

    read more

  • அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு..

    அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு..

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கும் முதல்வர் . வரும் 16-ந்தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிடுவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்து இன்று…

    read more

  • உலகப் பாவை.. தொடர்-7

    உலகப் பாவை.. தொடர்-7

    உலகப் பாவை நெஞ்சில்நல் உறவு பொங்கநீள்விழியில் கனிவு கொஞ்ச, வஞ்சமிலாச் சொற்கள் கோடி வாயருகே குழைந்து பாய, பஞ்சிளம்செவ் அடியைத்தூக்கிப்பழகுநடை கற்க வைக்கும்பிஞ்சுள்ளம் கொண்ட தன்சேய் பெயர்த்தஅடி இடறு மானால், அஞ்சிடலென் றுடனே தாவும் அன்னையின் கைகள் போலச் சஞ்சலங்கள் காக்க வென்றேதம்கரங்கள் துடித்து நிற்க, எஞ்சியபல் உறுப்பும் மக்கள் இணைப்புப்பண் பாட, வாழும் சஞ்சிவியார் சாகார் என்று சாற்றியேவா உலக பாவாய்! பேராசிரியர் முனைவர் கு.மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம்

    read more

  • சட்டம் காக்க யுத்தம் செய்வோம்..  தொடர்-5

    சட்டம் காக்க யுத்தம் செய்வோம்.. தொடர்-5

    காவல்துறையினரால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த பின்னர் – அற்பமான எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு அமர்வு நீதிபதியிடம் உறுதி செய்யப்பட்டு, விசாரணையைத் தொடங்குவதற்கு முன் , குற்றம் சாட்டப்பட்டவர் வெளியேற்ற விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம் u / s 227 of Crpc, பின்வரும் காரணங்களுக்காக அவருக்கு எதிரான தவறான எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட குற்றத்திலிருந்து விடுவிப்பதற்காக – குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எந்தவொரு முதன்மை ஆதாரமும் இல்லை.பதிவுசெய்யப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக விசாரணையைத்…

    read more