Month: January 2021
-
அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் 20ம் தேதி பதவி ஏற்பு
அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் 20ம் தேதி பதவி ஏற்பு
-
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 44வது நாளாக நீடிப்பு
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 44வது நாளாக நீடிப்பு. மழையிலும் போராட்டம் தொடருகிறது
-
தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை
தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் ஆய்வு
-
அமெரிக்காவின் செனட் சபை முற்றுகையிட்டு போராட்டம்
அமெரிக்காவின் செனட் சபை முற்றுகையிட்டு போராட்டம் – டிரம்ப் தூண்டி விட்டதாக குற்றச்சாட்டு
-
திரையரங்குகளில் 100 % பார்வையாளர்கள் அனுமதிக்க கூடாது – ராமதாஸ் வலியுறுத்தல்
கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் 100 % பார்வையாளர்கள் அனுமதிக்க கூடாது ராமதாஸ் வலியுறுத்தல்
-
பொங்கல் பண்டிகை – கோவில்களில் வழக்கமான நேரங்களில் அனுமதி
பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் வழக்கமான நேரங்களில் மக்கள் செல்ல அனுமதி
-
பறவை காய்ச்சல் அறிகுறியாக முட்டை விலை சரிவு
வட மாநிலங்களில் பறவை காய்ச்சல் அறிகுறியாக தமிழகத்தில் முட்டை விலை 25 பைசா சரிவு
-
வெதர்மேன் தகவல்-100 ஆண்டுகளில் அதிக ஜனவரி மாத மழை
சென்னையில் ஜனவரி மாத மழையை பொறுத்த மட்டில், கடந்த 15 மணி நேரத்திற்குள் 7 மடங்கு அதிகம் பெற்றுள்ளோம். பெய்து வரும் மழையில், அதிகப்பட்சமாக தரமணியில் 170 மி.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் இதுவரை சுமார் 20 மிமீட்டர் அளவிலேயே மழை பெய்து வந்துள்ளது. மழை இன்னும் சில மணி நேரம் தொடர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருப்பதுடன், அடுத்த சில மணிநேரங்களில் கடலோரப் பகுதிகளிலிருந்து கடைசி மேகங்கள் நகர்ந்து நகரின் உட்புறப் பகுதிக்குச் சென்றபின் படிப்படியாகக் குறையத்…
-
தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஜனவரி 10 தேதி முதல் தேஜாஸ் ரயில் சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்க அனுமதி. வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் ரயில்வே அறிவிப்பு
-
பச்சை காய்கறிகளும் உடல் நலமும்
காரட் உங்கள் உடல்நலத்தை காக்கும் திறன் கொண்டது. மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. தயிர் நிறைய ப்ரோ-பையோடிக்ஸ் கொண்ட உணவுப் பொருளாகும். இது, பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டதாகும். முள்ளங்கி சிறுநீர் பாதை தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வராமல் தடுக்க உதவும். அதிகம் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவார்கள். ஆயினும் இது, பல வகைகளில் தோற்று கிருமிகளையும் அழிக்க பயன்படுகிறது.










