Month: January 2021
-
பாவேந்தரும் தமிழும்-தொடர்-2
ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்* இலட்சியவாதிகளின்வாழ்க்கைஒருநாள்போட்டிஅல்ல!வெற்றிதோல்விகளைஅறிந்துகொள்ள!நல்லகொள்கைகள்மனதில்ஊடுறுவபலகாலம்பிடிக்கும்.நல்லகவிதைகள்இந்தமண்ணில்விதைக்கப்படவேண்டும்புரட்சிப்பாடல்எழுதும்மனிதன்முதலில்தாங்கவேண்டியகுணம்அவமானம்.பலஅவமானங்களைத்தாங்கியேவளர்ந்தேன்…நமதுஎண்ணமெல்லாம்நமதுதமிழர்முன்னேற்றம்மட்டுமே!ஆக்கமும்ஊக்கமும்பெறதிருக்குறளைதினமும்படியுங்கள்என்கிறார்பாவேந்தர். (தொடங்குகபணியைத்தொடங்குகஅறத்தைகடலிலும்வானிலும்கவினுறுநிலத்திலும்வாழுமுயிர்அனைத்தும்மக்கள்கூட்டமும்வாழுமாறுஅன்புமணிக்குடையின்கீழ்உலகினைஆண்டார்உயர்வுறநம்மவர்)(பாவேந்தர்)(அறம்செய்கதலைப்பில்பக்கம்238)? ?இயற்கைபலவகைநன்மைகளைச்செய்கிறது..இயற்கையாகஉருவானதொல்குடிதமிழனுக்குசெம்மொழிதான்நிலையானஅடையாளம்மொழியும்உயிரும்ஒன்று.தமிழர்கள்தம்இனத்தைத்தாழ்வாகக்கருதக்காரணம்தமதுஇனவரலாறுஅறியாமையேகாரணம்!?✳️மண்ணைஇழந்தவரலாறுகள்மொழியுரிமைவாழ்வுரிமைஇழந்தவரலாறுகள்இளையசமுதாயத்திற்குதெரியப்படுத்தவேண்டும்..எதைமீட்டுள்ளோம்?எதைமீட்கவேண்டும்?என்றவரலாறுகள்தமிழரின்தமிழின்தொலைநோக்குச்சிந்தனைகளையும்இன்றையதலைமுறைக்குஎடுத்துச்சொல்லவேண்டும்..? ?விழிப்பூட்டவும்நினைவூட்டவும்எழுச்சியூட்டவும்தமிழகப்பெருவிழாக்கள்நடத்தப்படவேண்டும்.தொன்மைஆய்வுகள்பண்பாடுநாகரீகம்பற்றியசொல்லாய்வுகள்நடைபெறவேண்டும்.தற்காலத்தில்ஆதிச்சநல்லூர்கீழடிஆய்வுகள்தமிழனின்தொன்மையைஇருட்டடிப்புச்செய்தாலும்தமிழ்ச்சூரியனின்வெளிச்சம்உண்மையைஉலகுக்குச்சொல்லியது.? ?மொழியின்வழிதான்இனம்.இனத்தின்வழிதான்நாடு.நாட்டின்வழிதான்அனைத்துவளர்ச்சிகளும்..ஒருநாடுஉயிரோடுஇயங்கமாநிலத்தின்செயல்கள்தான்ஆணிவேர்…பாதுகாப்புபொருளாதாரம்வெளிஉறவுகள்/கல்விகலைகள்/போன்றஅனைத்துஉரிமைகளும்மாநிலங்களுக்குஅதிகாரம்இருந்தால்தான்உண்மையானகூட்டாட்சித்தத்துவம்.இல்லையேல்மக்கள்அனைவரும்மத்திய?அரசின்அடிமைகள்தான் (அமுதென்றுபாடுவோம்அதை_நன்றுபோற்றுவோம்!!அறிவென்றுசொல்லடாதமிழை!நமதென்றுநாட்டடாநந்தமிழ்ப்பொன்னாடு!நரிகளுக்குஇங்குவேலைஇல்லை!சமைக்கின்றகலையெல்லாம்தமிழ்தந்தபணியெலாம்தலையென்றுசாற்றடாஉலகில்!ஊதடாநற்றமிழர்ஒன்றென்றுநாடெலாம்)(கூதிர்விழாதலைப்பில்பக்கம்567)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
-
உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம்!
உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம்! அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை முந்திய, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க், உலகின் முதல் பணக்காரர் ஆனார்.மின்னல் வேக, ‘ஹைப்பர் லுாப்’ பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என, கனவு திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார், எலான் மஸ்க். கடந்த சில வாரங்களாக, உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்த அவரது சொத்து மதிப்பு, நியூயார்க்கில் நேற்று காலை…
-
பெற்றோரிடம் கருத்துக்கேட்பு..
பள்ளிகளை திறப்பது பற்றி பெற்றோரிடம் கருத்துக்கேட்பு நேற்றுடன் நிறைவு பெற்றதது. சென்னை: கொரோனா நோய்த்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கருத்துகளை கேட்க தமிழக அரசு முடிவு செய்தது.அதன்படி பள்ளிக்கல்வித்துறை தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.…
-
தவறான எஃப்.ஐ.ஆர் பதிவு! தொடர்-6
ஒருவருக்கு எதிராக தவறான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த ஒருவருக்கு ஏதாவது தண்டனை உண்டா? ஒருவருக்கு எதிராக தவறான எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தவர் ஐ.பி.சி.யின் பிரிவு 182 & 211 ன் கீழ் குற்றவாளியாக இருக்க முடியும், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொய்யான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்த பின்னரும், உயர் நீதிமன்றம் அத்தகைய தவறான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ததா அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால் அல்லது விடுவிக்கப்பட்டால். (அ) நபர்…
-
உலகப் பாவை தொடர்-8
உலகப் பாவை பகுத்தறிவால் உயர்வான், மாந்தர்பகுத்திருக்க இசைவான் அல்லன் ;வகுத்ததெலாம் விதியென் றோதும்வரட்டுமொழி விதைப்பான் அல்லன் ; வகுத்தஎக் கொள்கை யேனும் மாந்தரையோர் அணுவே கூடப்பகுக்குமெனில் அந்தக் கொள்கைபாரிலினி வேண்டாம் என்று வகுத்திடுவான் புதிய பாதை; மனிதகுலம் ஒன்றும் கீதை;உகுக்குமவன் கண்ணீர் கூட ஒருமைப்பாட் டொளியைக் காட்டும் ; தகுதிமிகு அன்னார் இன்று தரணியிலே மிகுதல் வேண்டும்:வகுநெறி! பின் அதனைக் கூறி வலம்வருவாய் உலக பாவாய்! பேராசிரியர் முனைவர் கு.மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம்
-
ட்ரும்பின் முகநூல் நேற்று முடக்கம்
டிரம்ப் ஆதரவாளர்களின் வன்முறை செயலால் ட்ரும்பின் முகநூல் நேற்று முடக்கம் டிரம்ப் தேர்தல் தோல்வியை ஒப்பு கொள்ள மறுப்பு.
-
விவசாய சங்கங்களுடன் இன்று 8-வது கட்ட பேச்சு வார்த்தை
விவசாய சங்கங்களுடன் இன்று 8-வது கட்ட பேச்சு வார்த்தை சுமூக முடிவு எடுக்க மத்திய அரசு ஏற்பாடு
-
தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி
தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் மருத்துவ குழு ஆய்வு அறிக்கை வெளியீடு
-
தைப்பூச விழாவில் வெளியூர் மக்களுக்கு அனுமதி இல்லை
பழனி தைப்பூச விழாவில் கொரோனா காரணமாக வெளியூர் மக்களுக்கு அனுமதி இல்லை
-
விமானங்களை ரோபோக்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
கொரோனா காரணமாக முதன் முறையாக விமானங்களை ரோபோக்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்










