Month: January 2021
-
டெல்லியில் 45வது நாளாக விவசாயீகள் போராட்டம்
டெல்லியில் 3ம் வேளாண் எதிரொலியாக 45வது நாளாக விவசாயீகள் போராட்டம்
-
இந்திய குடியரசு தினவிழாவில் பங்களாதேஷ் ராணுவம் பங்கேற்பு?
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், பங்களாதேஷ் ஆயுதப்படைகளின் 122 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவு பங்கேற்கிறது என்று பாதுகாப்பு வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது 1971 பங்களாதேஷின் விடுதலைப் போரின் 50’வது ஆண்டு விழா என்பதால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் கூட்டாக நிறைய நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த குழு ஜனவரி 12’ஆம் தேதி டெல்லிக்கு வந்து ஜனவரி 30’ஆம் தேதி புறப்படும். வந்தவுடன், ஜனவரி 19’ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்படும்” என்று அந்த வட்டாரம்…
-
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்
சார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்! சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்கள் கடத்திய தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து அவற்றை கடத்தி வரும் நபர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.…
-
“யூஸ் சிக்னல்”
உலகின்முதல் பணக்காரராக அமேசான் சி.இ.ஓ, டெல்சா நிறுவனர் எலோன் மஸ்க்கும் “யூஸ் சிக்னல்” என்று சிக்னல் செயலிக்கு பரிந்துரைத்துள்ளார். வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில் பயனாளர்கள் தங்கள் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் ஆகியவற்றை பேஸ்புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன ஊடகங்களில் பகிர அழைப்புவிடுத்தது. அதுவும், பிப்ரவரி 8ம் தேதிக்குள் இந்த Terms and Privacy Policy Updates-க்கு…
-
மும்பைக்கு 10 மணி நேரத்தில் செல்லலாம்!
சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சுமார் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம். ரயிலில் பயணித்தால், 23 மணி நேரம் ஆகும். இந்த பயண நேரத்தை குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னை- மும்பை இடையேயன ரயில் பாதையை தரம் உயர்த்தியும், சில இடங்களில் புது ரயில் பாதைகள் அமைத்தும், பயண நேரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ரயில்வே இறங்கியுள்ளது. மணிக்கு நூறு மைல் வேகத்தில் ரயில் செல்லும் வகையில் பாதை தரம் உயர்த்தப்படும். இதனை செய்து முடிக்க 6…
-
இந்தியா முழுவதும் டோல்கேட்களில் கட்டணம் இலவசம்!
ஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் பிப்ரவரி 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வைத்துள்ள அனைத்து வாகனங்களுக்கும், இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்த சலுகையை பயன்படுத்தி கொள்வதற்கு, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் இருந்து பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக்கை…
-
2028 வரை மோடி தான் பிரதமர்!!!!
ஜோதிடர்கள் ஆய்வு செய்த பிரதமர் மோடியின் ஜாதகம் ஜோதிடம் அறியப்பட்ட சுமார் 2000 வருடகாலத்திற்கு முன், இந்தியாவில் வாழ்ந்த ஞானிகள் ஒரு பேரரசனின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று போதித்த அனைத்து விதிகளையும் நம் காலத்தில் முழுமையாக ஒருவரின் ஜாதகத்தில் இருக்கிறது என்றால் அது மோடியோட ஜாதகம் தான். மோடியோட ஜாதகம் மகாராஜ யோக ஜாதகம். இல்லையென்றால் குஜராத்தில் ஒரு சாமாண்ய குடும்பத்தில் எந்த ஒரு அரசியல் பின்புலமும் இன்றி பிறந்தவரால் இன்று இந்தியாவையே ஆளும்…
-
எட்டு அடி பள்ளத்தில் சிக்கிய லாரி
சென்னை , ராதாகிருஷ்ணன் சாலை வளசரவாக்கம் பகுதி , ரமேஷ் நகரில் செங்கல் ஏற்றி கொண்டு சென்ற லாரி நாடு ரோட்டில் பள்ளத்தில் நின்றது. , இந்த பள்ளமானது சுமார் எட்டு அடி , இருக்கும் என்று சொல்லப்படுகிறது மழை வெள்ளம் தாக்குதலால் ஆங்காங்கே இது போன்று பெருத்த குழிகளும் பள்ளங்களும் உள்ளன , இதனால் சாலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன செய்தி எம் ஆலிவர் டெனிஸ்டன்
-
மலர் மருத்துவம் (Bach Flower Remedies)
அனைத்து மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மலர் மருத்துவத்தில் அற்புத தீர்வு உள்ளது. உதாரணமாக குடிபழக்கத்தில் இருந்து மீள…… ஜாலிக்காக குடிப்பவர்கள்- wildrose கவுரவத்திர்கு குடிப்பவர்களுக்கு- vine தன் மனகவலயை மறக்க குடிப்பவர்- agrimony ஓசியில் குடிப்பவர்களுக்கு- chicory நாளை முதல் குடிக்கமாட்டேன் என்பவர்களுக்கு- scleranthus பழக்கத்தை விட முடியாதவர்கள் – walnut குடிக்கும் எண்ணம் திரும்ப திரும்ப தொந்தரவு தருவது – white chestnut இது போல் ஒருவரின் மனநிலை அறிந்து மருந்து எடுத்துக் கொண்டால் விரைவில்…
-
உடலின் மொழி
உடல் – உணவை கேட்கும் மொழி – பசி உடல் – தண்ணீரை கேட்கும் மொழி – தாகம் உடல் – ஓய்வை கேட்கும் மொழி – சோர்வு, தலைவலி உடல் – நுரையீரலை தூய்மை செய்யும் மொழி – தும்மல், சளி, இருமல். உடல் – உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி – காய்ச்சல் உடல் – காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி…










